Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (09:02 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அமெரிக்கா கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அங்கு பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு நடுவே இரண்டு டோஸ்களாக தடுப்பூசிகளை செலுத்த வேண்டிய சூழல் உள்ளது.

இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசரகால அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசி ஒரே டோஸில் கொரோனாவுக்கு எதிராக செயல்படுவதாகவும், மேலும் தடுப்பூசிகளை பாதுகாக்க குளிர்சாதன பெட்டி போன்ற எளிமையான முறைகளே போதும் என்பதாலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

அடுத்த கட்டுரையில்
Show comments