Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க நாட்டு பணத்துல எரிவாயு வாங்கலைன்னா…? – புதின் விடுத்த எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:36 IST)
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் நாடுகள் ரஷ்ய பணத்தில்தான் வாங்க வேண்டும் என்று புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. எனினும் சில நாடுகள் தொடர்ந்து ரஷ்யாவிடம் எரிபொருட்களை வாங்கி வருகின்றன. பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவின் ரூபிள்களின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மற்ற நாடுகள் எரிபொருட்களை ரூபிள்களில் வாங்குவதை தவிர்த்து வருகின்றன.

இந்நிலையில் இன்று முதல் ரூபிள்களில் மட்டுமே எரிவாவு வாங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என்று அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார். இதற்காக ரஷ்ய வங்கிகளில் சிறப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு அதன்மூலம் வெளிநாட்டு பணம் ரூபிள்களாக மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் இடி மின்னலுடன் வெளுக்க போகுது மழை.. வானிலை எச்சரிக்கை

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments