Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணப்பெண்ணை கட்டிப்பிடித்த தோழனுக்கு சரமாரி அடி ...வைரலாகும் வீடியோ

Webdunia
செவ்வாய், 14 மே 2019 (13:32 IST)
நைஜிரியாவில் மணப்பெண்ணை அவரது தோழன் ஒருவர் கட்டிப்பிடிக்கையில் கடுப்பான மாப்பிள்ளை அவரை சரமாரியாக தாக்குவது போன்று ஒருவீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வரைலாகிவருகிறது.
நைஜீரியாவில் ஒரு ஜோடி மணக்கோலத்தில் நின்றிருந்தனர். அப்போது அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மணப்பெண்ணின் தோழன் ஒருவர் மேடையில் ஏறினார். அப்போது மணப்பெண்ணை தன்னை மறந்த நிலையில், அவர் இறுக்கமாகக் கட்டிப்பிடித்தார்.
 
இதனைக் கண்டு பொறுக்க முடியாத புதுமாப்பிள்ளை அவரை சரமாரியாக அடிக்கிறார்.ஆனால் மணப்பெண் இதைக் கண்டு சிரித்தபடியே நிற்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
 
இந்த வீடியோவிற்கு பலரும் பலவிதமான விமர்சனக்களை எழுப்பி வருகின்றனர்.குறிப்பாக மணப்பெண் கட்டிப்பிடிக்கும் போது மணப்பெண் அதற்கு எப்படி சம்மதிக்கலாம்? என்றும் ஒருவேளை அவர் ,அப்பெண்ணின் முன்னாள் காதலராக இருக்கலாம் என்றும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
 
நல்லவேளை நம்மூரில் கலியாணத்திற்கு மொய்வைத்துப்  பரிசுப்பொருட்களைக் கொடுத்து கைகுலுக்கிக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வதால் இந்த விபரீதம் இல்லை. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by TheFamousNaija (@thefamousnaija) on

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments