Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை: 100 நிறுவனங்கள் அனுமதி!

Webdunia
புதன், 30 நவம்பர் 2022 (09:23 IST)
வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்றும் மூன்று நாட்கள் விடுமுறை என்றும் இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் அறிவித்துள்ளதை அடுத்து  தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
உலகம் முழுவதும் வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை என்ற நடைமுறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 
 
இந்தியாவில் கூட தினமும் 8 மணி நேரம் வேலைக்கு பதிலாக 12 மணி நேரம் வேலை வைத்து வெள்ளி சனி ஞாயிறு விடுமுறை அளிக்கும் திட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள பிரபல வங்கி உள்பட 100 நிறுவனங்கள் முதல் கட்டமாக வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது
 
நான்கு நாட்கள் வேலைத்திட்டத்தால் ஊழியர்களுக்கு எந்தவித சலுகைகளும் பறிக்கப்படாது என்றும் பணியாளர்களின் வேலை திறன் மேம்படும் என்றும் அந்த நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments