Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க தடுப்பூசிகளின் பக்கவிளைவுகளை எதிர்கொள்ள இந்தியா திண்டாடலாம்… ஆய்வில் அதிர்ச்சி!

Webdunia
சனி, 29 மே 2021 (16:28 IST)
அமெரிக்காவின் பைஸர் மற்றும் மாடர்னா தடுப்புசிகள் செலுத்திக் கொண்ட மையோகார்டிடிஸ் என்ற இதய தசை அழற்சி ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

விரைவில் அமெரிக்க நிறுவனங்களான பைஸர் மற்றும் மாடர்னா ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை செலுத்திக்கொள்பவர்களில் பெரும்பாலும் ஆண்களுக்கு இதய தசை அழற்சியான மையோகார்டிடிஸ் என்ற பக்கவிளைவு ஏற்படுகிறது. இந்த பக்கவிளைவுகள் சரிபடுத்தக் கூடியவைதான் என சொலல்ப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இந்த பக்கவிளவுகளை எதிர்கொள்ள இந்தியா தடுமாறலாம் என சொல்லப்படுகிறது. இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தொற்றுநோயியல் தலைவருமான மருத்துவர் லலித் காந்த் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments