Daily Horoscope

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2027-ல் எல் நினோ சம்பவம் பண்ணும்!.. கடுமையான வெயில் இருக்கும்!.. எச்சரிக்கை!...

Advertiesment
el nino
சமீப காலமாகவே எல் நினோ என்கிற வார்த்தை பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த வார்த்தை காலநிலையின் மாறுபாடுகளை குறிக்கிறது. ஒருபக்கம், வெப்பம் காரணமாக அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டிகள் உடைந்து அதன் மூலம் கடலின் நீர்மட்டம் உயரும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.

ஒருபக்கம் எல் நினோவால் வழக்கத்துக்கு மாறாக கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வெயில் கொழுத்தி வருகிறது. இரவுகளில் புழுக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில்தான், 2027 பிப்ரவரி வரை அதி தீவிர எல் நினோ நிகழ்வு 100 சதவீதம் நீடிக்கும் என உலக நாடுகளுக்கு உலக வானிலை மையம் பகிர் எச்சரிக்கை விடுத்திருக்கிறது..

சில மாடுகளில் கடும் வளர்ச்சியும் சில பகுதிகளில் கடும் வெல்லமும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது மேலும் கடந்த 50 ஆண்டுகால வானிலை கண்காணிப்பு வரலாற்றில் எவ்வளவு உறுதியான எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபிரிட்ஜ் வெடித்து குடும்பமே பலி!.. 4 பேர் உயிரிழந்த சோகம்!...