Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 ஆம் உலகப் போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் – ரஷியா

Webdunia
புதன், 2 மார்ச் 2022 (23:24 IST)
ரஷ்யா- உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து இன்று 7 வது நாளாகப் போர் நடந்து வருகிறது.

இதில், ராணுவவீரர்களும், பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.  இதற்கிடையே இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், அவை தோல்வி அடைந்தன.

இ ந் நிலையில், உலக நாடுகளில் குறிப்பாக மேற்கத்திய நாடுகள் ஒன்று கூடி, ரஷ்யாவுக்கு எதிரான தடையை அதிகரித்து வருகிறது.

தற்போது ரஷிய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்பார்க்கவில்லை என    ரஷிய வெளியுறவுத்துறை மந்திரி, செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இ ந் நிலையில், உக்ரைன் நாடு அணு ஆயுதங்களை வாங்க ரஷியா அணுமதிக்காது எனவும், 3 ஆம் உலகப் போர் வந்தால் அணு ஆயுதங்கள் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

காஷ்மிர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments