Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாத்திற்கு போதை ஏற்றினாரா ரியா?

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (09:58 IST)
சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. 
 
பிரபல பாலிவுட் நடிகரும் எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்தவருமான நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மன அழுத்தத்தின் திடீரென கடந்த ஜூன் மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என அவரது தந்தை நடிகை ரியா மீது போலீசில் புகார் அளித்தார்.
 
இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டதையடுத்து நாளுக்கு நாள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது சுஷாந்த் போதை மருந்துக்கு அடிமைக்கப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதாவது இவரது முன்னாள் காதலில் ரியா, சுஷாந்திற்கு தேநீரில் சில துளிகள் போதை மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. 
 
ஆனால் ரியா தரப்பு இது முற்றிலுமாக மறுத்துள்ளது. ரியா ஒரு நாளும் போதை மருந்தை உட்கொள்வில்லை எனறும் ரத்த பரிசோதனைக்கும் அவர் தயார் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்திய அரசியல் பிரபலத்திற்கு தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்...!

ரிலீஸ் தேதி தாண்டியும் எந்த அப்டேட்டும் இல்லை! ..என்ன ஆச்சு அனுஷ்காவின் ‘காட்டி’ படத்துக்கு?

மணிரத்னமும் ரஹ்மானும் நகைச்சுவை உணர்வு குறைவானவர்கள்… கமல்ஹாசன் கேலி!

நடிகர் விஷ்ணு விஷால்& ஜ்வாலா கட்டா தம்பதியினருக்குப் பெண் குழந்தை பிறந்தது!

விஜய் சேதுபதி நடித்த ஃபார்சி வெப் தொடரின் இரண்டாம் பாக அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments