Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயசானாலும் அழகும் ஸ்டைலும் மாறல... இணையத்தை கலக்கும் கிரிக்கெட் வீரர்களின் ஏஜ்ட் புகைப்படம்!!

Advertiesment
Aging photos
, புதன், 17 ஜூலை 2019 (09:36 IST)
கிரிக்கெட் வீரர்கள் வயதான பின்பு எப்படி இருப்பார்கள் என கற்பனை புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. 
சமூக வலைத்தளம் அனைவரும் பயன்படுத்தும் பொதுவான விஷயமாக மாறி வருகிறது. ஒருவரை டிரெண்டாக்குவதும், இல்லை தூக்கி போடுவதும் சமூக வலைத்தளத்தில் மிகவும் சுலபமான ஒன்று. அந்த வகையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர்களின் வயதான தோற்றத்துடன் இருக்கும் கற்பனை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 
வைரலாகும் கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள் இதோ... 
Aging photos
Aging photos
Aging photos
Aging photos

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனி இந்திய அணிக்கு 3 கேப்டன்கள்…அதிரடி முடிவு எடுத்த பிசிசிஐ