Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IND-ENG -T- 20 தொடர்; இங்கிலாந்துக்கு 125 ரன்கள் இலக்கு ..கோலி ஏமாற்றம்

கோலி ஏமாற்றம்
Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (21:32 IST)
இந்தியா இங்கிலாந்து  அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இன்றைய முதல் நாள் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள மகமாதாபாத்தில் நடைபெற்றுவருகிறது.

இதில் சுமார் 67,200 பார்வையாளர்களை வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணிசார்பில் ஷ்ரேயாஸ் -67, கோலி டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.ராகுல் -1 , தவான் -4 ரன்கள் அடித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யார் ஜெயிச்சாலும் ஒன்னும் ஆகப் போறதில்ல! இன்று CSK - RR மோதல்!

நான் போகாத ப்ளே ஆஃப்கு யாரும் போக விட மாட்டேன்! - லக்னோவை பழிவாங்கிய சன்ரைசர்ஸ்!

டெஸ்ட் போலவே டி 20 கிரிக்கெட்டை ஆடமுடியும்… சாய் சுதர்சனைப் பாராட்டிய சேவாக்!

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

அடுத்த கட்டுரையில்
Show comments