Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் நின்ற டி20 போட்டி; டிக்கெட் கட்டணம் ரிட்டர்ன்! – கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (10:56 IST)
நேற்று நடந்த இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில் டிக்கெட் கட்டணம் திரும்ப அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி ஆட்டம் நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 4வது ஓவரின்போதே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் போட்டியை காண வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

போட்டி முழுமையாக நடைபெறாததால் போட்டியை காண டிக்கெட் எடுத்த பார்வையாளர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 50 சதவீதம் திரும்ப அளிக்கப்படும் என கர்நாடக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments