Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு… பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (06:52 IST)
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் விரைவில் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. தராபாத்தில் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி செப்டம்பர் 29 ஆம் தேதி நியுசிலாந்து அணிக்கெதிராக ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments