Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக் கோப்பையிலிருந்து தமிழக வீரர் விலகல் : ரசிர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 1 ஜூலை 2019 (13:52 IST)
காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரிலிருந்து தமிழக வீரர் விஜய் சங்கர் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
இங்கிலாந்து நாட்டில் இம்முறை உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி வாகை சூடிய இந்தியா நேற்று இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
முக்கியம ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளது ஒரு காரணமாகப் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது, இத்தொடரில் ஜொலித்துக் கொண்டிருக்கும் தமிழக வீரர் விஜய்சங்கர் காரணமாக தொடரிலிர்ந்தி விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
 
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில்  முக்கிய விக்கெட்டுகளை வீழ்தியிருந்தார் விஜய்சங்கர். மொத்தம் உலகக்கோப்பையில் 3 போட்டிகளில் விளையாடி விஜய்சங்கர் 58 ரன்களை எடுத்ததுடன்  2விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். பயிற்சியின் போது விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.தற்போது அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் விளையாட வாய்ப்பு உள்ளதாகாவும் தகவல்கள் வெளியாகின்றன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விதவிதமாய்… வித்தியாசமாய்… பேட்டும் பறக்குது பந்தும் பறக்குது. வைரல் ஆகும் ரிஷப் பண்ட்டின் விக்கெட்!

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

அடுத்த கட்டுரையில்
Show comments