Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்கலத்தில் இருந்து டைட்டானியம் வரை... ஒன்று விடாமல் அள்ளிக்கொடுக்கும் அம்பானி!

Webdunia
வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (14:13 IST)
ரிலையன்ஸ் ஜியோ ஜிகா ஃபைபர் சேவையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
ரிலையன்ஸ் பொதுக்கூட்டத்தில் அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஜியோ ஜிகா ஃபைபர் செப்.5 ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வரும் என அறிவித்தார். இந்த அறிவிப்போடு சில இலவசங்களையும் அறிவித்தார். 
 
அம்பானி சொன்னபடி ஜியோ ஃபைபர் சேவை செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் இந்த சேவையின் கீழ் வழங்கப்பட்டுள்ள ஆறு ப்ரீபெய்ட் திட்டங்களை பற்றியும் அவற்றின் நன்மைகளையும் பற்றிய தொகுப்பே இது... 
இந்த மாதாந்திர திட்டங்களுடன், ஜியோ பைபர் 3 மாத, 6 மாத மற்றும் 12 மாத திட்டங்களையும் வழங்கியுள்ளது. அதோடு,  ஆரம்பத்தில், தேர்வு செய்யப்படும் திட்டத்தைப் பொறுத்து 250 ஜிபி வரை இலவச கூடுதல் அதிவேக தரவையும் வழங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments