Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைவலி என்றால் காபி குடிப்பவர்களா நீங்கள்?

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (16:25 IST)
தலைவலி எற்படும்போது காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியை தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யும்.

 
தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு ஒன்றுதான். இருந்தாலும் தலைவலி வந்துவிட்டால் அவ்வளவுதான் வேறு எந்த வேலையும் செய்ய முடியும். பெரும்பாலும் தலைவலி ஏற்பட்டால் டீ அல்லது காபி ஸ்டிராங்காக குடிப்பது வழக்கம். ஆனால் அப்படி செய்வதால் மேலும் தலைவலிதான் ஏற்படுமாம்.
 
காபி குடித்தவுடன் தலைவலி காணாமல் போனதுபோல் நினைத்துக் கொள்வோம். ஆனால் உண்மை அது இல்லை. சில சமயங்களில் உங்களுடைய தலைவலியைத் தூண்டிவிட்டு, அதிகரிக்க செய்யும். அதனால் தலைவலிக்கும் போது காபி குடிப்பதை தவிர்க்கவும்.
 
அதேபோன்று தலைவலி இருக்கும்போது சீஸ் சேர்க்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏதாவது சாப்பிட்டால், ஒற்றைத் தலைவலி அதிக நேரம் நீங்காமல் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுரைக்காய்க்கு உப்பு இல்லை.. இந்த கிண்டலான வாக்கியத்திற்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

'டி-ஹைட்ரேஷன்' எனும் நீரிழப்பு.. கவனக்குறைவாக இருந்தால் உயிருக்கே ஆபத்து..!

தமிழ்நாட்டில் மாணவர் தற்கொலைகள் அதிகரிக்கிறதா? பதின்பருவ மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

பாதாம், வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

உலக பார்வை தினம்: ஆதரவற்றோர் இல்லங்களில் கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள் வழங்கிய அகர்வால்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments