Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்முவில் திருப்பதி தேவஸ்தானத்தின் ஏழுமலையான் கோவில்: கும்பாபிஷேக தேதி அறிவிப்பு..!

Webdunia
புதன், 10 மே 2023 (21:29 IST)
திருப்பதி தேவஸ்தானம் நாட்டின் பல நகரங்களில் ஏழுமலையான் கோவில் கட்டி வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக ஜம்முவில் ஏழுமலையான் கோவில் கட்டி வந்தது.

இந்த நிலையில் இந்த கோவில் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ஜூன் 8-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

ரூபாய் 30 கோடி செலவில் ஜம்முவில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் 62 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும் திருப்பதியில் உள்ளது போல் அனைத்து வசதிகளும் இந்த கோவிலில் உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

 வைஷ்ணவா தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் இந்த கோவில் அமைந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குமாறு ஜம்மு அரசிடம் கேட்டுக் கொள்ளபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ராசிக்காரர்களுக்கு வியாபார முயற்சிகளில் பலன் உண்டாகும்! - இன்றைய ராசி பலன்கள் (18.04.2025)!

நாளை வராக ஜெயந்தி.. வழிபட்டால் கடன்கள் தீரும் என ஐதீகம்..!

இந்த ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபார செலவுகள் அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (17.04.2025)!

திருச்செந்தூா் தூண்டுகை விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்.. தேதி அறிவிப்பு..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்! - இன்றைய ராசி பலன்கள் (16.04.2025)!

அடுத்த கட்டுரையில்
Show comments