Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமிரபரணி நதி தீரத்தில் அமைந்துள்ள நவ திருப்பதி தலங்கள்..!

Webdunia
வெள்ளி, 8 டிசம்பர் 2023 (18:42 IST)
நெல்லையில் உள்ள தாமிரபரணி ஆற்றை சுற்றி அமைந்துள்ள நவ திருப்பதி கோயில்கள் மிகவும் பிரபலமானது என்பதும் அங்கு இந்த ஒன்பது கோயில்களுக்கு ஏராளமாக பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
ஆழ்வார்களால் பாடல் பெற்ற 108 வைணவ தளங்களில் ஒன்பது கோவில்கள் நெல்லை மாவட்டத்தில்  தாமிரபரணி ஓரத்தில் அமைந்துள்ளன. நவதிருப்பதி என்று அழைக்கப்படும் அந்த காலங்கள் பின்வருவன
 
 
1. ஸ்ரீவைகுண்டம்
 
2. நத்தம்
 
3. திருப்புளியங்குடி
 
4. தொலைவில்லி மங்கலம்
 
5. தொலைவில்லி மங்கலம் (இங்கு 2 கோவில்கள் உள்ளதால் இரட்டை திருப்பதி என அழைக்கப்படுகிறது)
 
6. பெருங்குளம்
 
7. தென்திருப்போரை
 
8. திருக்கோளூர்
 
9. ஆழ்வார் திருநகரி 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை சித்திரை தேரோட்டம்.. ஸ்ரீரங்கம் கோவிலில் குவியும் பக்தர்கள்..!

இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து அதிகரிக்கும்!- இன்றைய ராசி பலன்கள் (25.04.2025)!

நாகேஸ்வரசுவாமியை வழிபடும் சூரியன்.. பொன்னொளியில் ஜொலித்த லிங்கம்!

இந்த ராசிக்காரர்களுக்கு காரிய வெற்றியால் மகிழ்ச்சி உண்டாகும்!- இன்றைய ராசி பலன்கள் (24.04.2025)!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கோலாகல தொடக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments