Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் -2022 ; ஹைதராபாத் அணிக்கு 176 ரன்கள் வெற்றி இலக்கு !

Webdunia
வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (22:09 IST)
ஐபிஎல் தொடரின் 15 வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்று, சன்ரைஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா ரைடரஸ்  விளையாடி வருகிறது.

டாஸ் வென்ற சர்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே முதலில் முதலில் கொல்கத்தா ரைடரஸ் அணி பேட்டிங் செய்தது. இதில்,   வெங்கடேஸ் அய்யர் 6  ரன்களும்,  ஷ்ரேயாஸ்  அய்யர்  28 ரன்களும்,  நிதிஸ் ரானா 54 ரன்களும், ரஸ்ஸல் 49   ரன்களும் அடித்து, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 175      ரன்கள் அடித்து ஹைதராபாத் அணிக்கு 176 ரன் கள் வெற்றி இலக்காக நிரணயித்துள்ளனர்.

ஹைதராபாத் அணியில் நடராஜன் 3 விக்கெடும், மாலிக் 2 விக்கெட்டும்  வீழ்த்தினர்.
தற்போது ஹைதராபாத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments