Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை நீக்கிய AIRTEL!.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

மகேந்திரன்
புதன், 12 ஆகஸ்ட் 2026 (17:49 IST)
இந்தியாவை பொறுத்தவரை ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளை பெரும்பாலானோர் பயன்படுத்துகிறர்கள். Idea, Vodafone என சில நொட்வொர்க்குகள் வந்தாலும் அது மக்களிடம் எடுபடவில்லை. ஒருபக்கம், மத்திய அரசின் BSNL நெட்வொர்க்கை குறிப்பிட்ட சதவீதம் பேர் பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில், எந்த முன்னறிவிப்பும் இன்றி குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் நீக்கியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ரூ.299, ரூ.319, ரூ.579, ரூ.619, ரூ.649, ரூ.799 ஆகிய ரீசார்ஜ் திட்டங்கள் தற்போது நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதோடு, ரூ.859 திட்டத்தின் விலை ரூ.899 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.<>

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளை ஆய்வு செய்யும் கரப்பான்பூச்சி கட்சி.. வாடகைக்கு மாணவர்களை கொண்டு வந்த பள்ளி நிர்வாகம்..

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த ரோபோ.. 26 வினாடிகள் குறைவு..

மெளன தினத்தை கேலி செய்து வீடியோ வெளியிட்ட சுவிஸ் சுற்றுலா பயணிக்கு ஜெயில்.. ஓராண்டு சிறை

ஒடிசா கடற்கரை அருகே மூழ்கிய சரக்கு கப்பல்.. கப்பலில் இருந்த 24 பேரில் 2 பேர் மட்டுமே மீட்பு..

அமெரிக்கா வரி போட்டா நாங்களும் வரி போடுவோம்!.. கனடா பிரதமர் அதிரடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments