Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜனவரி 10 ஆம் தேதி வரும் ஐகூ 11 ஸ்மார்ட்போன் எப்படி??

Advertiesment
iQOO 11
ஐகூ 11 ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 10 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது. இதன் விலை விவரம் வெளியாகாத நிலையில் இதன் விவரம் பின்வருமாறு…


ஐகூ 11 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் 3200x1440 பிக்சல் QHD+ வளைந்த E6 LTPO 4.0 AMOLED டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
# 16 ஜிபி LPDDR5X ரேம், 256 ஜிபி UFS 4.0 மெமரி
# ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
# டூயல் சிம் ஸ்லாட்
# 50 MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா
# 13 MP 2x டெலிபோட்டோ கேமரா
# 16 MP செல்ஃபி கேமரா
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,
# ஹை-ஃபை ஆடியோ 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,
# வைபை 6, ப்ளூடூத் 5.3 யுஎஸ்பி டைப் சி
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அயோத்தி ராமர் கோவிலில் போஜ்புரி குத்தாட்டம்! – பெண் காவலர்கள் சஸ்பெண்ட்!