Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55K - 65K பட்ஜெட்டில் நச்சுனு சியோமி 11டி ப்ரோ!!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (09:38 IST)
சியோமி நிறுவனம் தனது புதிய படைப்பான சியோமி 11டி ப்ரோ ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
சியோமி 11டி ப்ரோ சிறப்பம்சங்கள்: 
 
# 6.67 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் 120 ஹெர்ட்ஸ் அடாப்டிவ்-சின்க் ஆமோலெட் பிளாட் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு 
# ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர்
# ஆண்ட்ராய்டு 11 மற்றும் எம்.ஐ.யு.ஐ. 12.5 ஓ.எஸ்.
# 108 எம்பி வைடு ஆங்கில்
# 8 எம்பி 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா
# 5 எம்பி டெலிமேக்ரோ கேமராக்கள் 
# முன்புறம் 16 எம்பி செல்பி கேமரா
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
# 120 வாட் சியோமி ஹைப்பர்-சார்ஜ் 
 
மூன்று ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் மீடியோரைட் கிரே, மூன்லைட் வைட் மற்றும் செலஸ்டியல் புளூ நிறங்களில் கிடைக்கின்றன. சியோமி 11டி ப்ரோ 8GB/128GB மாடல் விலை ரூ. 56,400, 8GB/256GB விலை ரூ. 60,700, 12GB/256GB மாடல் விலை ரூ. 65,000. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments