Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலில் மூழ்கிய கல்ராணி... இம்புட்டு லவ் எங்க மறைச்சுவசீங்க இத்தனை நாளா?

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (09:06 IST)
தமிழ் மற்றும் தெலுங்கில் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஜோடி சில படங்களில் இணைந்து நடித்து வந்தனர். இதனால் இந்த ஜோடி கவனத்தை ஈர்த்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இருவரும் காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. 
 
இதை இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இருவரும் இந்த செய்திகளை மறுக்கவில்லை. இந்நிலையில் திடீரென இருவரும் இருவீட்டார் சம்மதத்தின் படி திருமண நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டனர். 
 
அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தினர். இந்நிலையில் தற்போது நிக்கி ஆதியை கட்டியணைத்து காதலில் மூழ்கிய ரொமான்டிக் புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். இம்புட்டு நாளா இந்த லவ் எல்லாத்தையும் எங்க மறைச்சு வச்சிருந்தீங்க மேடம்...? 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை ராசியில்லாத நடிகை என முத்திரைக் குத்தினார்கள்… கீர்த்தி சுரேஷ் வேதனை!

புஷ்பா-னா இனிமேல் ‘Free’ Fire! இளசுகளையும் ஈர்க்கும் வகையில் பக்கா ப்ளான்!

யாஷ்ஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் இணைந்த ஜான் விக் பட ஸ்டண்ட் இயக்குனர்!

சலார் 2 படத்தில் இணைந்த தென்கொரிய பிரபல நடிகர்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!

அடுத்த கட்டுரையில்