Daily Horoscope
✕

ரூ.1600 கோடிக்கு கைமாறிய அடையார் ஆனந்த பவன் (A2B)!..

மகேந்திரன்
வெள்ளி, 13 நவம்பர் 2026 (15:44 IST)
இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அடையாறு ஆனந்த பவன் (A2B) செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும், சின்ன சின்ன ஊர்களிலும் கூட அடையாறு ஆனந்த பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், தென்னிந்தியாவின் பிரபல உணவகமான அடையாறு ஆனந்த பவன் உணவகத்தை சுமார் ரூ.1600 கோடிக்கு போதி ட்ரீ சிஸ்டம்ஸ் நிறுவனம் வாங்கிவிட்டது.

அடையாறு ஆனந்த பவன் உணவகம் தன் பெரும்பான்மையான பங்குகளை ஜேம்ஸ் முர்டேக் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் துணைத் தலைவர் உதய் சங்கரின் போதி ட்ரீ சிஸ்டம் நிறுவனத்திற்கு ரூ.1600 கோடிக்கு விற்பனை செய்து விட்டது. இதன் மூலம் A2B-யின் புதிய தலைவராக உதய் சங்கர் பொறுப்பேற்கவிருக்கிறார்.<>

Related News

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்ப கோளாறு எதிரொலி: டெல்லி விமான நிலையத்தில் பாதிப்பு...

திடீரென வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட சோனம் வாங்சுக்.. என்ன காரணம்?

வீடு கட்ட இனி அரசு அதிகாரி அனுமதி தேவையில்லை! பிரைவேட் இன்ஜினியரே அப்ரூவல் கொடுக்கலாம்!

ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யக் கூடாது ... மின்வாரிய தலைவர் அதிரடி உத்தரவு...

ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை.. என்னென்ன நிபந்தனைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments