Daily Horoscope
✕

தங்கம், விலை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்னை நிலவரம்..!

Webdunia
வியாழன், 20 ஏப்ரல் 2023 (09:40 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 5650.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 45200.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6060.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48480.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் ரூபாய் 81.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 81,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதற்காகத்தான் கொள்ளையடித்தேன்!.. நிஷாந்த் வாக்குமூலம்...

மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா ஒத்தி வைப்பு.. பின்னணி என்ன?..

1 மணி நேரத்தில் 1 கோடி கொள்ளை!.. வங்கி கணக்கை ஹேக் செய்த கும்பல்...

திருச்சி செல்லும் முதல்வர் விஜய்!.. இடைத்தேர்தல்தான் காரணமா?..

முதுமலை காட்டில் டிரக்கிங்!.. சர்ச்சைக்கு விளக்கமளித்த வன்னியரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments