பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்: இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்!

Webdunia
வெள்ளி, 20 ஜனவரி 2023 (10:22 IST)
மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று காலை பங்கு சந்தை தொடங்கிய உடனே ஏற்றத்தில் இருந்தாலும் குறைந்த அளவை ஏற்றத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 904 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதே போல் தேசிய பங்கு சந்தை நிப்டி 12 புள்ளிகள் உயர்ந்து 18,119 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்களை விஜய் ஏன் சந்திக்கவில்லை? பரபரப்பு தகவல்...!

ரயில்வே இணை அமைச்சர் ஒரு தேச துரோகி, அவரை நம்பி ரயிலில் செல்ல முடியாது: ராகுல் காந்தி

டெல்லி பிரதிநிதி என்பது தவெக மற்றும் முதல்வரின் விவகாரம், அதில் தலையிட முடியாது: திருமாவளவன்

அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள்!.. பழனிச்சாமி பகீர்!...

விரைவில் சட்டசபையில் விஜய் டான்ஸ் ஆடுவார்!.. உதயநிதி ஸ்டாலின் நக்கல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments