2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 16 டிசம்பர் 2022 (09:55 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று திடீரென பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று 2வது நாளாகவும் பங்குச்சந்தை சரிந்தது 
 
சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 140 புள்ளிகள் வரை சரிந்து 61650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 40 புள்ளிகள் சரிந்து 18 ஆயிரத்து 375 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வாரத்தின் கடைசி நாள் பங்கு சந்தை சரிந்தாலும், திங்கள் முதல் மீண்டும் பங்கு சந்தை வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்க உள்ளாடை!.. 27 கிலோ தங்கம்.. 539 கோடி பணம் பறிமுதல்!.. அதிரவைத்த பெண் எம்.பி....

முதல்வர் விஜய் மீது ஊழல் வழக்கு பதியக் கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!

தமிழக வெற்றி கழக ஆட்சியை கவிழ்க்க சதி? செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தேடும் போலீஸ்!

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பே இல்லை.. மு.க.ஸ்டாலினுக்கு பி. சண்முகம் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments