Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடு முழுவதும் 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்… தமிழகத்துக்கு இல்லை!

Webdunia
செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (16:11 IST)
நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் காலியாக உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் வட இந்திய மாநிலங்களான சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஒடிசா, நாகலாந்து தெலங்கானா, உத்தர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் உள்ள காலியான சட்டசபை தொகுதிகளுக்கு மட்டும் நடத்தப்படுகின்றன.

ஆனால் தமிழகத்தில் உள்ள காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தோடு, அசாம், கேரளா, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இப்போது தேர்தல் நடத்தும் உள்ள சிரமங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments