Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் மீது வழக்குப்பதிவு!

Webdunia
சனி, 29 ஏப்ரல் 2023 (14:54 IST)
டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் மீது மெட்ரோ நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
சென்னை உள்பட பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் மெட்ரோ ரயிலில் சில நேரங்களில் சமூக விரோத செயல்களூம் அவ்வப்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
 
அந்த வகையில் டெல்லி மெட்ரோ ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல் என்ற பிரிவின் கீழ் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து வருவதாக செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண், பெண் பயணிகள் இருக்கும் ஒரு ரயிலில் சுய இன்பத்தில் ஈடுபட்ட நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரத்த தானம் செய்வது போல் நடித்தாரா அதிமுக பெண் நிர்வாகி.. அவரே கொடுத்த விளக்கம்..!

தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகளை எனது கட்சி தீர்க்கும்: பவன் கல்யாண்

17 வயது பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தோழி காரிலிருந்து வீசிக் கொலை! - உ.பியை அதிர வைத்த சம்பவம்!

மு.க.ஸ்டாலின் நம்ப வைத்து துரோகம் செய்தார்! - மேடையில் அன்புமணி ஆவேசம்!

பகல்ஹாம் தாக்குதல் மத்திய அரசின் திட்டம் தான்.. யூடியூபில் அவதூறு பரப்பியவர்கள் கைது..!

அடுத்த கட்டுரையில்