Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 7 பேர் பரிதாப பலி

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (12:27 IST)
இமாச்சரப்பிரதேசத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப்பிரதேச மாநிலம் தியோங் பகுதியில் அரசுப்பேருந்து ஒன்று 33 பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைபகுதியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 2 பெண்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத்துறையினர், பலியானவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த 26 நபர்களை மீட்ட மீட்புத்துறையினர், அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments