Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜுலை 1 முதல் மீண்டும் முதியோர்களுக்கு சலுகையா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்!

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (13:18 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரயில்வே துறையில் முதியோர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது என்பதை பார்த்தோம். 
 
இந்த சலுகை ரத்து செய்யப்பட்டதால் ரயில்வே துறைக்கு கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் மீண்டும் முதியோர்களுக்கான சலுகை வழங்கப்பட இருப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. 
 
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 1 முதல் முதியவர்களுக்கு மீண்டும் ரயில் கட்டண சலுகை என பரவும் தகவல்கள் பொய்யானவை என அறிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் குழந்தைகள காப்பாத்துங்க ப்ளீஸ் சார்! இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தானியர்!

கோவை விமான நிலையத்தை சேதப்படுத்திய த.வெ.க தொண்டர்கள்! - போலீஸார் வழக்குப்பதிவு!

இன்றுடன் கெடு முடிவு.. பாகிஸ்தானியர்களை வெளியேற்ற தீவிர நடவடிக்கை..!

88 % இந்தியர்களிடம் கார் வாங்கும் அளவு வசதியில்லை! - சுசுகி நிறுவன தலைவர் ஆர்.சி.பார்கவா!

இன்று 8 மாவட்டங்களில் கோடை மழை: இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments