Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இந்துத்வா தலைவர்கள் பற்றி பாடம்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:09 IST)
மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு இந்துத்வா தலைவர்கள் பற்றிய பாடம் நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மருத்துவப் படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு சமூகம் மற்றும் ஒழுக்க நெறிகளைக் கற்பிக்கும் விதமாக இந்துத்வா தலைவர்களான கேபி ஹெக்டேவார் மற்றும் தீனதயாய் உபாத்யாயா ஆகியோர்களை பற்றியும் விவேகானந்தர் மற்றும் அம்பேத்கர் ஆகியோர்களைப் பற்றியும் பாடம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments