Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 18 - ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (17:45 IST)
மார்ச் 18 ஆம் தேதி திருநெல்வேலியில் உள்ளூர் விடுமுறை என்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.  

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லைப்பர் கோவியில்  திருவிழா நடந்துவருகிறது.  இது மார்ச் 18 ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது.   இதையொட்டி அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்டம் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருவழியாக அமலுக்கு வந்த போர் நிறுத்தம்! காஷ்மீரில் திரும்பியது இயல்புநிலை!

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

அடுத்த கட்டுரையில்
Show comments