Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் நாளை இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்..! முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.!!

Senthil Velan
சனி, 16 மார்ச் 2024 (10:14 IST)
இந்தியா கூட்டணி சார்பில் மும்பையில் நாளை நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
 
மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி  உருவாக்கியுள்ளன. இந்தியா கூட்டணி தலைவர்களிடையே பல்வேறு கருத்து மோதல்கள் உள்ளதால் இக்கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டு வருகிறது. 
 
இந்தியா கூட்டணியில் இருந்து பீகார் முதலமைச்சரான நிதீஷ்குமார் விலகினார். இதைத்தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார் . இதனால் இந்தியா கூட்டணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

ALSO READ: பராமரிப்பு பணி எதிரொலி..! நாளை 44 ரயில்கள் ரத்து.! எங்கு தெரியுமா..?
 
இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மும்பையில் நாளை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பைக்கு நாளை சொல்கிறார்.  நாளை காலை மும்பை செல்லும் முதல்வர் ஸ்டாலின், பொதுக் கூட்டம் முடிந்து அன்று இரவே சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments