Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளது: கனிமொழி எம்.பி.

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (18:54 IST)
புதிய நாடாளுமன்ற கட்டிட அமைப்பே பாதுகாப்பு குறைபாடுடன் உள்ளதாக தெரிகிறது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அவைக்குள் எளிதாக ஊடுவருவக் கூடிய வகையில் பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இருக்கக் கூடிய அவையில் பாதுகாப்பு குறைபாடு இருக்கிறது என்றால் யார்தான் இதற்கு பொறுப்பு?
 
அரசை எதிர்ப்போரை தேசவிரோதி என முத்திரை குத்தும் பாஜக, அவை பாதுகாப்பு குறைபாடு பற்றி என்ன சொல்லப் போகிறது? என கனிமொழி எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
 புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக ப சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மல்லிகார்ஜூனே கார்கே உள்ளிட்ட   எதிர்க்கட்சிதி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் தற்போது கனிமொழியும் தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments