Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுரி லங்கேஷ் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (14:22 IST)
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்குவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.


 

 
பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த படுகொலை தொடர்பாக விசாரணை நடத்த உளவுத்துறை பிரிவு ஐ.ஜி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
தற்போது கவுரி லங்கேஷ் வீட்டிற்கு சென்று சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கொலை குறித்து துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்கா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவை, நீலகிரியில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்! சுற்றுலா தளங்கள் மூடல்!

விண்ணப்பம் வாங்கவே வராத மாணவர்கள்.. தேதியை நீட்டித்த பாலிடெக்னிக் நிர்வாகம்..!

பிராட்வேயில் இனி பேருந்து நிலையம் கிடையாது.. எங்கே மாற்றப்பட்டது தெரியுமா?

நிதி ஆயோக் கூட்டத்திற்கு வருகை தராத நிதிஷ்குமார்.. பாஜக கூட்டணியில் குழப்பமா/

6 வயதில் சொந்த இணையதளம்.. 11 வயதில் CEO.. கேரள பெண்ணின் ஆச்சரியமான திறமைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments