Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலுவான எதிர்க்கட்சி அமைய வேண்டும் என விரும்புகிறேன்: பிரதமர் மோடி

Webdunia
ஞாயிறு, 5 ஜூன் 2022 (13:59 IST)
இந்தியாவில் வலுவான எதிர்க்கட்சி அமைந்திட வேண்டும் என நான் விரும்புகிறேன் என பிரதமர் மோடி பேசியுள்ளார். 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி சமீபத்தில் பேசியபோது இந்தியாவில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லை என்பது எனக்கு பெரும் அதிருப்தியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். 
 
குடும்ப கட்சிகள் எனக்கு எதிராக ஒன்று திரள்கின்றன என்றும் எனக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் இல்லை என்றும் ஆனால் ஒரு வலுவான எதிர்க்கட்சி  இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
 வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதிலிருந்து தற்போது வலுவான எதிர்க்கட்சி இந்தியாவில் இல்லை என்பதை பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளதாகவே கருதப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments