Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜாலியாக சென்ற நண்பர்கள்; திடீரென இடிந்து விழுந்த தூண்! – ராஜஸ்தானில் சோக சம்பவம்!

Webdunia
வியாழன், 17 டிசம்பர் 2020 (09:46 IST)
ராஜஸ்தானில் பாலம் கட்டுவதற்காக எழுப்பப்பட்ட தூணின் கட்டுமான விழுந்து பாதசாரி காயம் பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானின் பாரத்பூர் பகுதியில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பாரத்பூர் மார்க்கெட் பகுதி அருகே தூண்கள் எழுப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது அவ்வழியாக நண்பர்கள் இருவர் தோள்மேல் கை போட்டுக் கொண்டு சாவகாசமாக சென்றுள்ளனர்.

அப்போது திடீரென தூண் கட்டுமானத்திலிருந்து ஒரு தொகுப்பு இடிந்து விழுந்தது. அது கீழே சென்று கொண்டிருந்த நண்பர்கள் மீது விழுந்தது. ஒருவர் கையில் காயங்களுடன் தப்பிவிட மற்றொருஅர் தலை, கை, கால்களில் பலமாக அடிப்பட்டதால் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments