Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே செயலியில் எல்லாமே கிடைக்கும்: இந்தியாவில் விரைவில் சூப்பர் செயலி!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (14:12 IST)
ஒரே செயலியில் எல்லாமே கிடைக்கும்: இந்தியாவில் விரைவில் சூப்பர் செயலி!
ஒரே செயலியில் அனைத்தும் கிடைக்கும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன
 
ரிலையன்ஸ், டாடா, எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே செயலியில் பொதுமக்கள் அனைத்தையும் வாங்கிக் கொள்ளும் வகையில் சூப்பர் செயலிகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன
 
தற்போது இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கால்டாக்சி அழைக்க, மளிகை பொருட்கள் வாங்க, மருந்து பொருட்களை வாங்க, எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர் 
ஆனால் இந்த சூப்பர் செயலை அமலுக்கு வந்துவிட்டால் ஒரே செயலியில் அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலிகள் இந்தியாவில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக பொதுமக்களால் வரவேற்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டை என்னுடையது.. வழக்கு தொடர்ந்த பெண்.. சுப்ரீம் கோர்ட் பதில்..!

TNPSC குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

பாகிஸ்தானால் ஆப்கானிஸ்தானுக்கும் பாதிப்பு..! உலக நாடுகள் வச்ச ஆப்பு..!

இந்தியாவுக்கு முழு ஆதரவு.. டெல்லி வரவும் புதின் ஒப்புதல்.. பாகிஸ்தான் அதிர்ச்சி..!

இந்தியாவுக்குள் ஊடுருவிய 22 பாகிஸ்தான் பெண்கள்.. 95 குழந்தைகள் பிறப்பு. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 500

அடுத்த கட்டுரையில்
Show comments