Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடித்துவிட்டு பள்ளியில் தூங்கிய ஆசிரியர்! பணியிடை நீக்கம்!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (17:04 IST)
சதீஸ்கரில் பள்ளியில் குளித்துவிட்டு தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சத்தீஸ்கரின் கோர்பாவில் உள்ள கரிமதி கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பள்ளி நேரத்திலேயே குடித்துவிட்டு படுத்து தூங்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் போதையின் உச்சத்தில் தனது பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்துள்ளார்.
இது சம்மந்தமாக வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து இப்போது அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுள்ளார். அந்த பள்ளி குழந்தைகள் கருத்துப்படி இதுபோல பல முறை அந்த ஆசிரியர் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments