Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே 4 கைதிகள் கொரோனாவால் பலி; அச்சம் தெரிவித்து திகார் சிறை கடிதம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (15:15 IST)
நாடு முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில் திகார் சிறை கைதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து சிறை நிர்வாகம் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 3.50 லட்சத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவல் திகார் சிறையையும் விட்டு வைக்கவில்லை. திகார் சிறையில் உள்ள கைதிகள் 4 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

இந்நிலையில் திகாரில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது குறித்து அரசுக்கு கடிதம் எழுதியுள்ள சிறை நிர்வாகம் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு விசாரணை கைதிகள் மற்றும் குற்றவாளிகளை பரோலில் அனுப்புவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

உலகின் முதல் வாட்டர் போரை ஆரம்பிக்கின்றதா இந்தியா? நிபுணர்கள் சொன்னது உண்மையாகிறது..!

ஜியோ, ஏர்டெல் உடன் போட்டி போட முடியவில்லை.. திடீரென விலகிய அதானி..!

அடுத்த கட்டுரையில்
Show comments