Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் இராணுவ விமானம் விபத்து… 2 விமானிகள் உயிரிழப்பு!

Webdunia
செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:40 IST)
ஜம்மூ காஷ்மீரில் இராணுவ விமானம் விபத்து ஏற்பட்டதில் இரண்டு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள உதம்பூ என்ற பகுதியில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமான ரோஹித் குமார் மற்றும் அனூஜ் ராஜ்புத் ஆகிய இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியை பாதுகாப்புத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments