Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்

Webdunia
வியாழன், 13 மே 2021 (15:33 IST)
கர்நாடகா மாநிலத்த்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர் கடந்த மாதம் நடந்த கும்பமேளாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் மூலமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேருக்கும் மற்றவர்கள் 15 பேருக்கும் என மொத்தமான 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்க்கிங் இடம் இருந்தால் மட்டுமே புதிய கார்கள் பதிவு செய்ய முடியும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

தமிழகத்தில் 66 பேருக்கு கொரோனா!? இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிப்பு!

பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.. இம்ரான்கான் அதிரடி..!

கேரளாவுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? 68 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments