Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்திற்கு வந்த வாலிபர் உயிரிழப்பு…அதிர்ச்சி சம்பவம் !

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (20:50 IST)
மத்திய பிரதேச மா நிலம் குவாலியர் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கிருஷ்ணா( 24 ). இவர் ஒரு சிறுமியை ஏமாற்றியதாக இரண்டு  நாட்களுக்கு முன்பு ஜனக்கஞ்ச் போலீஸ்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர், வியாக்கிழமை இரவு கிருஷ்ணா ஜெயின் அப்பெண்ணுடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அவர்ளுடன் இருவரின் குடும்பத்தினரும் நடந்து இருந்தனர்.

அப்போது, கிருஷ்ணா,  நாங்கள் இருவரும் மவுத் பிரஸ்னரில் விஷம் கலந்து குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.  ஆனால்,அந்தப் பெண் விஷத்தை அருந்தாமல் அதைத் தனியே வைத்துள்ளார்.அந்தப் பெண்ணிடம் இருந்து, விஷத்தை பறிமுதல் செய்துவிட்டு, கிருஷ்ணனை மருத்துவமனையில் சேர்ந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி  கிருஷ்ணா உயிரிழந்தார்.  போலீஸ் காவலில் இருந்தபோது, வாலிபர்  உயிரிழந்துள்ளதால், நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறை.. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு..!

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments