Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 50 வயது விவசாயி கைது!

Webdunia
வெள்ளி, 3 ஜூன் 2022 (14:27 IST)
தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது விவசாயி கைது செய்யப்பட்டுள்ளார்.
 
திருச்சி லால்குடி அருகே பள்ளி பிளஸ் 2 மாணவி ஒருவர் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அவருடைய வீட்டிற்கு அடிக்கடி வந்த முத்து என்ற 50 வயது விவசாயி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை தொல்லை கொடுத்ததாக தெரிகிறது
 
இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறிய நிலையில் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் செய்தனர். இந்த புகாரை அடுத்து தனியாக இருந்த பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 50 வயது முத்து என்பவரை கைது செய்த போலிசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மகள் வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவசாயிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை.. இந்திய விமானப்படை அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்