Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வணிக சிலிண்டர் விலை மேலும் உயர்வு! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 1 மே 2022 (09:58 IST)
இந்த மாதத்திற்கான வணிக சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தனித்தனியாக விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் சிலிண்டர் விலை மாதம் முதல் நாளில் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இந்த மாதத்திற்கான வணிக சிலிண்டரில் விலை ரூ.102.50 உயர்ந்து ரூ.2355.50 ஆக விற்பனையாகி வருகிறது. கடந்த மாதமும் வணிக சிலிண்டர் ரூ.100க்கு மேல் விலை உயர்ந்த நிலையில் இந்த மாதமும் ரூ.100க்கு மேல் விலை உயர்ந்துள்ளது.

மாதம்தோறும் வணிக சிலிண்டர் அதிக அளவில் விலை உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments