Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த உத்தவ் தாக்கரேவின் அண்ணன் மனைவி: பெரும் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (11:33 IST)
ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்த உத்தவ் தாக்கரேவின் அண்ணன் மனைவி: பெரும் பரபரப்பு
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தற்போது ஆட்சி அமைத்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் அண்ணன் மனைவி திடீரென ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்து.
 
உத்தவ் தாக்கரேவின் அண்ணன் ஜெயதேவ் தாக்கரேவின் மனைவி ஸ்மிதா தாக்கரே நேற்று முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே சந்தித்ததாகவும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் என்றும் கூறப்படுகிறது
 
ஏக்நாத் ஷிண்டே அவர்கள் முதலமைச்சராகி உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வந்தேன் என்றும் அவர் எனக்கு பல ஆண்டுகளாக தெரியும் என்றும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் ஸ்மிதா தாக்கரே தெரிவித்துள்ளார்
 
இருப்பினும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பிரிவினர் இந்த சந்திப்பை அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments