Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் மனது புண்படும்படி பேசுவது தவறுதான் – எம் எல் ஏ கருணாஸ் பேட்டி!

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2020 (16:34 IST)
மனுநீதி விவகாரம் தொடர்பாக அதிமுக எம் எல் ஏ கருணாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மனுதர்மத்தில் பெண்கள் குறித்து இழிவாக சொல்லப்பட்டுள்ளதாக சில பகுதிகளை மேற்கோள் காட்டி விசிக தலைவர் திருமாவளவன் பேசிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அந்த வீடியோவை சிலர் எடிட் செய்து தான் பெண்கள் பற்றி திருமா வளவன் இந்து பெண்களை தவறாகப் பேசியுள்ளதாக குற்றம் சாட்டினார். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எம் எல் ஏ கருணாஸ் ‘மனுநீதி குறித்து யாராக இருந்தாலும் மக்கள் மனது புண்படும்படி பேசினால் தவறுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments