Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது?

Webdunia
செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (10:23 IST)
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை. 

 
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் பல்வேறு புதிய புதிய திட்டங்களை அமல் படுத்தி உள்ளார் என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் அடுத்த கட்டமாக அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார்.
 
ஆம், நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது நடத்துவது என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனையில் நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்ன பண்ணாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது..? - பாகிஸ்தான் மீது சேவாக் கடும் விமர்சனம்!

தயவு செஞ்சு ரிட்டயர்ட் ஆகாதீங்க.. நீங்கதான் இப்போ தேவை! - கோலிக்கு அம்பத்தி ராயுடு வேண்டுகோள்!

மதுரை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்..! காண ஓடி வந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!

ஒத்தி வைக்கப்பட்ட சிஏ தேர்வுகள் எப்போது? புதிய தேதி அறிவிப்பு..

சண்டை நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தினால் பதிலடி.. ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: விக்ரம் மிஸ்ரி..

அடுத்த கட்டுரையில்
Show comments