Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த உத்தரவு - முதல்வர் பழனிசாமி

Webdunia
செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:44 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவரும் நிலையில், இந்தியாவில் வரும் 14 ஆம் தேதிவரை  ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு நிதியாக பிரதமரின் நிவாரண நிதிக்கும், மாநில அரசுகளின் முதல்வரின் நிவாரண நிதிக்கும் பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியின் நிதியை தமிழக அரசு புறக்கணித்தது பற்றி முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு தமிழக முதல்வர், கொரொனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களின்  நிதியில் தலா 1 கோடியை பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments