Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிர்ப்பு; ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி

Arun Prasath
சனி, 18 ஜனவரி 2020 (12:42 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி நடத்தினர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக பல மாநிலங்களில் எதிர்கட்சிகள் பேரணிகளையும் நடத்தி வருகின்றனர்.

மாணவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, பாஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி
இஸ்லாமிய அமைப்பான SDPI பேரணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments